மனிதர்களின் நடவடிக்கை காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றமானது, பூமியின் சுழற்சியை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இப்படியே தொடர்ந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Climate change is altering Earth's rotation as polar ice melts

#OneindiaNandhini
#ClimateChange
#EarthRotation
~ED.71~HT.71~PR.54~CA.37~